தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2021.

Tamil Competitions 2021 - Western Australia.

2021 ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து

Click here to download the Information Pack 2021 .
Click here to download the Competition Detail.

Please note that only the competitions listed below are conducted in Western Australia.
Online application guidelines

Returning Applicants (Parents) - Login and enroll via the link here.
  • If you have previously registered and applied, you can still use your existing account to apply.
  • If you have forgotten your password click on the “Forgot Password” to reset the password. You will receive a temporary password by email.
  • To add new students click on the “New Student Registration” (For existing students directly go to the next step).
  • To submit an application click on the “Application” and then click on the “Enroll”
New Applicants (Parents) - Register and enroll via the link here.
பாலர் பிரிவு போட்டிகள்
  1. PP - பாலர் பிரிவு கவிதை மனனப் போட்டி - பாலர் பிரிவிற்கான கவிதையும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
  2. SpPP -  பாலர் பிரிவு விசேட கவிதை மனனப் போட்டி - பாலர் பிரிவிற்கான ஆத்திசூடியும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
ஆரம்பப் பிரிவு போட்டிகள்
  1. BP - ஆர ம்பப் பிரிவு கவிதை மனனப் போட்டி - ஆரம்பப் பிரிவிற்கான கவிதையும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
  2. SpBP - ஆரம்பப் பிரிவு விசேட கவிதை மனனப் போட்டி - ஆரம்பப் பிரிவிற்கான ஆத்திசூடியும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
கீழ்ப் பிரிவு போட்டிகள்
  1. LP - கீழ்ப் பிரிவு கவிதை மனனப் போட்டி - கீழ்ப் பிரிவிற்கான கவிதையும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
  2. SpIP மத்திய பிரிவு விசேட கவிதை மனனப் போட்டி - மத்திய பிரிவிற்கான திருக்குறளும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
மத்திய பிரிவு போட்டிகள்
  1. IS - மத்திய பிரிவு பேச்சுப் போட்டி - மத்திய பிரிவிற்கான பேச்சும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
  2. ISpIP மத்திய பிரிவு விசேட கவிதை மனனப் போட்டி - மத்திய பிரிவிற்கான திருக்குறளும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
மேற் பிரிவு போட்டிகள்
  1. SS - மேற் பிரிவு பேச்சுப் போட்டி - மேற் பிரிவிற்கான பேச்சும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
  2. SpAdSP - அதிமேற் பிரிவு விசேட கவிதை மனனப் போட்டி - அதிமேற் பிரிவிற்கான திருக்குறளும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
அதிமேற் பிரிவு போட்டிகள்
  1. AdSS - அதிமேற் பிரிவு பேச்சுப் போட்டி - அதிமேற் பிரிவிற்கான பேச்சும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
  2. SpAdSP -  அதிமேற் பிரிவு விசேட கவிதை மனனப் போட்டி - அதிமேற் பிரிவிற்கான திருக்குறளும் அதற்கான விதிமுறைகளும் விளக்கங்களும்
இளைஞர் பிரிவு போட்டிகள்
  1. SpYImS - முன்னேற்பாடற்ற (Impromptu) பேச்சுப் போட்டி - முன்னேற்பாடற்ற (Impromptu) பேச்சுப் போட்டிக்கான விளக்கம்
Tamil Competitions WA Contact
 
If you need assistance or have any questions please contact Western Australia State Coordinator Sasiharan Opilamany on 0470 074 812 or at exams@stswa.org.au